Wiki AthibAn is a leading free Encyclomedia platform dedicated to creating, preserving, and sharing knowledge in the Tamil language and beyond. Developed under AthibAn Corp Network Pvt. Ltd., it serves as a hub of open, verified, and easily accessible information for learners, researchers, and knowledge seekers worldwide.

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியேசாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே
தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளேதரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளேதாமரை...
சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவாசிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா
சிவனே சிவனே நான் தொழும் தேவாஅரனே அரனே என் உயிர்...
புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் நித்திரையை தொலைக்காது வாருங்கள்இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையை நமக்காய் மாற்றி தருவதை வந்து பாருங்கள்ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவாஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா
சிவப்பு பட்டை உடுத்தி கொண்டுகோரை...
ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகாநல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகாஎலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவாசனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா
ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை...
ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளிஆனைமுகனை ஈன்றவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்திஆயிரம் நாமங்கள் கொண்டு அனைவரையும் அரவணைத்திடும் தாயேஆபரணம் இல்லாமலே உன் அழகை காண ஆயிரம் கண் வேணுமே
பக்தி தீயில் உழங்கின்றேன்முக்தி தர...
அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மாஅச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மாகரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை...
உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவாஉள்ளமதில் இடம்பிடித்து கங்கை போல் சிரிப்பவாகரைசேரும் வரையிலும் கண்ணா உன்னை காணணும்கரை கண்ட பின்பும் காத்தருளணும் அன்னிக்கரை கண்ணா
கிருஷ்ணா முகுந்தா கோவிந்தாபார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனாகிருஷ்ணா முகுந்தா...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி வருவா ஆடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாஅவதான் அன்னிக்கரை பத்ரகாளி
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி...