பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி
குணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி
மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மா
கன்னியாக இருக்கும் பகவதியம்மா
ஆலமரசோலையில் விற்றிருப்பவளே
அலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா
மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மா
கன்னியாக இருக்கும் பகவதியம்மா
ஆலமரசோலையில் விற்றிருப்பவளே
அலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா
பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி
குணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி
மலையாக உயர்ந்து நிற்கும் உனை காண
மலை போல் மக்கள் கூட்டம் தினம் வருகுதம்மா
மெல்லிய பூங்காற்றில் பூக்களின் வாசம் வருகுதம்மா
துல்லியமாக என்னை காத்தருளணும் மண்டைகாட்டம்மா
பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி
குணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி
மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மா
கன்னியாக இருக்கும் பகவதியம்மா
ஆலமரசோலையில் விற்றிருப்பவளே
அலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா
கடல் அலையோ உன் காலடியை தொட்டுவிட
தினம் லட்சம் முறை துடிக்குதம்மா
மடை திறந்த வெள்ளம் போலே எங்களுக்கு
தினம் அருளை வாரி தருகின்றாய்
பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி
குணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி
மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மா
கன்னியாக இருக்கும் பகவதியம்மா
ஆலமரசோலையில் விற்றிருப்பவளே
அலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா
கோடு எனும் வேலியினை போட்டு பாரினை காக்கிறாய்
கொம்பு முளைத்த தேங்காயில் அதிசயம் செய்கிறாய்
அழகு என்னும் சொல்லிற்கு அர்த்தம் இங்கே காண்கிறோம்
பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி
குணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி
மண் புற்றில் வாழும் மண்டைகாட்டம்மா
கன்னியாக இருக்கும் பகவதியம்மா
ஆலமரசோலையில் விற்றிருப்பவளே
அலைகடலில் அலைஅடிக்குதே மண்டைகாட்டம்மா
பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி
குணவதி குணவதி மண்டைக்காட்டு பகவதி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
பகவதி பகவதி மண்டைக்காட்டு பகவதி… அம்மன் பாடல் Aanmeega Bhairav