Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்… அதங்கோடு பாடல்

கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும்கண்ணா என்று சொன்னால் போதும் கவலைகள் தீரும்மன்னா மணிவண்ணா உனை கண்டிட கஷ்டங்கள் தீரும் உபதேசம் செய்தாயே யுத்த களத்திலேஉலகனத்தையும்...
HomeSongsஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி இசக்கி அம்மா... பாடல்

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி இசக்கி அம்மா… பாடல்

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி
அன்னிகரை ஊரில் இருக்கிறாளே
பாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே

மாடன் சோதரியே இசக்கி அம்மா
மனசாட்சி உள்ளவளே இசக்கி அம்மா

இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா
இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா

ஓம் ஓம் இசக்கி உலகாளும் உத்தமி
ஓம் ஓம் இசக்கி எனையாளும் பத்தினி
ஓம் ஓம் இசக்கி உலகாளும் உத்தமி
ஓம் ஓம் இசக்கி எனையாளும் பத்தினி

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி
அன்னிகரை ஊரில் இருக்கிறாளே
பாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே

இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா
இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா

தேசம் எங்கு சென்றாலும் இசக்கி நீ இல்லாத இடமில்லை
பாசம் வைத்தோர் பாரில் எங்கிருந்தாலும் நீ காக்காத நேரமில்லை

முட்டி போட்டு வணங்குகிறேன்
முரட்டு பிடிவாதம் வேணாமம்மா
கருணை காட்டிட வேண்டுகிறேன்
கட்டி அணைத்திட தோணுதம்மா

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி
அன்னிகரை ஊரில் இருக்கிறாளே
பாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே

இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா
இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா

பூப்படை வார வருகையிலே பூமழை இங்கே பொழியுதம்மா
எப்படை ஆயினும் ஜெயித்திடவே இசக்கி உன்னருள் வேணுமம்மா

உன்னை கண்டிட மாறிடும் எம பயம்
உன்னை வணங்கிட வந்திடும் ஜெய ஜெயம்
வெற்றியை தந்திட ஓடிவாம்மா
போற்றி துதிக்கிறேன் இசக்கி அம்மா

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி
அன்னிகரை ஊரில் இருக்கிறாளே
பாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே

இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா
இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா

அருள் மழை வேணுமா
புகழ் மழை வேணுமா
செல்வ மழை வேணுமா
என்ன மழை வேணுங்கோ
தந்திடுவா அன்னிக்கரை இசக்கிங்கோ

அருள் மழை வேணுமா
புகழ் மழை வேணுமா
செல்வ மழை வேணுமா
என்ன மழை வேணுங்கோ
தந்திடுவா அன்னிக்கரை இசக்கிங்கோ

ஆவேசகாரி ஆலமரநிழலில் அதிசயத்தை நிகழ்த்தி
அன்னிகரை ஊரில் இருக்கிறாளே
பாமாலை பாடி பட்டாடை உடுத்தி அனைவரையும் பாதுகாக்க சொல்ல வந்தேனே

மாடன் சோதரியே இசக்கி அம்மா
மனசாட்சி உள்ளவளே இசக்கி அம்மா

இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா
இசக்தி இசக்கி இசக்கி அம்மா – நீ
அசைந்து அசைந்து வருவது இனிக்குதம்மா

ஓம் ஓம் இசக்கி உலகாளும் உத்தமி
ஓம் ஓம் இசக்கி எனையாளும் பத்தினி
ஓம் ஓம் இசக்கி உலகாளும் உத்தமி
ஓம் ஓம் இசக்கி எனையாளும் பத்தினி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here