Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

தங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரி… பாடல்

தங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரிஎங்க தங்க புதையலம்மா நீ பாலூர் பத்ரேஸ்வரிபக்தியோடு சொல்லுங்க பத்ரேஸ்வரிபக்கத்திலே இருக்கிறாளே பத்ரேஸ்வரி ஒம் ஒம் காளி ஜெய ஜெய காளிஒம் ஒம் சக்தி ஆதிபராசக்தி தங்க மலரெடுத்து...
HomeSongsதங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரி... பாடல்

தங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரி… பாடல்

தங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரி
எங்க தங்க புதையலம்மா நீ பாலூர் பத்ரேஸ்வரி
பக்தியோடு சொல்லுங்க பத்ரேஸ்வரி
பக்கத்திலே இருக்கிறாளே பத்ரேஸ்வரி

ஒம் ஒம் காளி ஜெய ஜெய காளி
ஒம் ஒம் சக்தி ஆதிபராசக்தி

தங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரி
எங்க தங்க புதையலம்மா நீ பாலூர் பத்ரேஸ்வரி
பக்தியோடு சொல்லுங்க பத்ரேஸ்வரி
பக்கத்திலே இருக்கிறாளே பத்ரேஸ்வரி

கண்ணாடி போன்ற இதயத்திலே
கல் இருப்பு போன்ற புனிதம்
அம்மாடி உனை தாங்கையிலே
கருங்கல்லும் அடையுது புனிதம்
இன்னிசை ஒலிக்க இனியவளே
எந்நாவு உனை துதிக்குது
மணியோசை ஒலிக்க மணிரெத்தினமே
என்மனசு துடிக்குது

தினசரி ஆயிரம் பூஜை இருக்கு
தப்பாமல் செய்வோம் நாங்கள் உனக்கு

தங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரி
எங்க தங்க புதையலம்மா நீ பாலூர் பத்ரேஸ்வரி
பக்தியோடு சொல்லுங்க பத்ரேஸ்வரி
பக்கத்திலே இருக்கிறாளே பத்ரேஸ்வரி

ஒம் ஒம் காளி ஜெய ஜெய காளி
ஒம் ஒம் சக்தி ஆதிபராசக்தி

ஜென்மங்கள் தோறும் இங்கே பிறந்து உன் பொன்னடி காண
ஜென்மம் முழுதும் வாய்ப்பு தா அம்மா
யுகங்கள் தோறும் நீ இங்கே பிறந்து உன் மலரடி காண
யுவதி எனக்கும் வரம் தா அம்மா
நான்கு திசையிலும் கனகவல்லி ஆட்சி
கனகாம்பரம் சூடி தரணும் காட்சி

தினசரி ஆயிரம் பூஜை இருக்கு
தப்பாமல் செய்வோம் நாங்கள் உனக்கு

தங்க மலரெடுத்து சூடட்டுமா எங்கள் பாலூர் பத்ரேஸ்வரி
எங்க தங்க புதையலம்மா நீ பாலூர் பத்ரேஸ்வரி
பக்தியோடு சொல்லுங்க பத்ரேஸ்வரி
பக்கத்திலே இருக்கிறாளே பத்ரேஸ்வரி

ஒம் ஒம் காளி ஜெய ஜெய காளி
ஒம் ஒம் சக்தி ஆதிபராசக்தி

ஒம் ஒம் காளி ஜெய ஜெய காளி
ஒம் ஒம் சக்தி ஆதிபராசக்தி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here