Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்தாயே பாலவிளையிலே…. பாடல்

கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி பாலவிளையிலே கரும்பை கையில் ஏந்தி கமலத்தில் அமர்ந்து கொண்டுகாஞ்சி காமாட்சி பாலவிளையிலேகறுப்பு மேனிக்குள்ளே கனிந்த இதயத்தோடுகாசி விசாலாட்சி...
HomeSongsநமசிவாய சொன்னாலே பாலவிளை சிவனை கண்டிடலாம்... பாடல்

நமசிவாய சொன்னாலே பாலவிளை சிவனை கண்டிடலாம்… பாடல்

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

நமசிவாய சொன்னாலே சிவனை கண்டிடலாம்
நமசிவாயம் என்றாலே அவனை அடைந்திடலாம்
நமசிவாய சொன்னாலே சிவனை கண்டிடலாம்
நமசிவாயம் என்றாலே அவனை அடைந்திடலாம்

ஹர ஹர சம்போ
சிவ சிவ சம்போ
ஹர ஹர சம்போ சம்போ
ஹர ஹர சம்போ
சிவ சிவ சம்போ
ஹர ஹர சம்போ சம்போ

ஐங்கரன் அப்பா சங்கரா அபயம் நீயே சங்கரா
முருகனின் அப்பா சங்கரா முழுமுதற்கடவுளே சங்கரா
அய்யப்பன் அப்பா சங்கரா அம்மை அப்பனே சங்கரா

ஹர ஹர சம்போ
சிவ சிவ சம்போ
ஹர ஹர சம்போ சம்போ

நமசிவாய சொன்னாலே சிவனை கண்டிடலாம்
நமசிவாயம் என்றாலே அவனை அடைந்திடலாம்

சபலம் சபலம் மனதிலே அவலம் அவலம் வாழ்விலே
சபலத்தை போக்கி அவலையை காக்க வா வா தாணுமாலயா
விடை ஏறி வா வா சிவனே விடை தரவே வா வா சிவனே

ஹர ஹர சம்போ
சிவ சிவ சம்போ
ஹர ஹர சம்போ சம்போ

நமசிவாய சொன்னாலே சிவனை கண்டிடலாம்
நமசிவாயம் என்றாலே அவனை அடைந்திடலாம்

விஜயம் நீயே சிவனே விதையை முளைக்க செய்வாயே
எருமை மீது எமன் வந்த போதும் பயம் ஒன்றும் இல்லையே
அண்ணாமலை ஆளும் அருணாசலனும் பாலவிளை ஆள்கிறான்
அஞ்ச வேண்டாம் என்று சொல்லி நல்வழி காட்டுறான்

ஹர ஹர சம்போ
சிவ சிவ சம்போ
ஹர ஹர சம்போ சம்போ

நமசிவாய சொன்னாலே சிவனை கண்டிடலாம்
நமசிவாயம் என்றாலே அவனை அடைந்திடலாம்

தீச்சட்டி ஏந்திய கைகள் சுடுகிறதா சிவனே
எந்தன் கைகள் சுடுகிறது சிவனே
பசித்தாலும் புல்லை தின்னா புலிமீது அமர்ந்தவனே
புல்லையே உணவாய் உண்ணும் காளை மீது ஏறுபவனே

ஹர ஹர சம்போ
சிவ சிவ சம்போ
ஹர ஹர சம்போ சம்போ

நமசிவாய சொன்னாலே சிவனை கண்டிடலாம்
நமசிவாயம் என்றாலே அவனை அடைந்திடலாம்

ஹர ஹர சம்போ
சிவ சிவ சம்போ
ஹர ஹர சம்போ சம்போ

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here