Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...
HomeSongsஅங்காளம்மா எங்கள் செங்காளம்மா, மங்களம் பொங்க மனதில் வந்திடும்... பாடல்

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா, மங்களம் பொங்க மனதில் வந்திடும்… பாடல்

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்க மனதில் வந்திடும்
மாரியம்மா கரு மாரியம்மா

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

நாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம்
நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம்
பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

பெண் தென் பொதிகை சந்தனம் எடுத்து
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரும் அபிஷேகம் செய்ய வந்தோம் மாரியம்மா
அன்னையாக நீ இருந்து அருளென்னும் பாலைத் தந்து
இன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே மாரியம்மா

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here