ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
வெற்றிலையில் குடிகொண்ட ஆஞ்சநேயா
வெற்றிகளை தருவாயே ஆஞ்சதேயா
அஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயா
வஞ்சனை இல்லா உள்ளமே ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
வெற்றிலையில் குடிகொண்ட ஆஞ்சநேயா
வெற்றிகளை தருவாயே ஆஞ்சதேயா
அஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயா
வஞ்சனை இல்லா உள்ளமே ஆஞ்சநேயா
ராமனை அழைத்தால் வந்து நிற்பான்
சீதையை நினைத்தால் நெஞ்சில் இருப்பான்
ஆகாயம் உனது வசமாகும்
அயோத்தி உனது சுவாசமாகும்
ஆகாயம் உனது வசமாகும்
அயோத்தி உனது சுவாசமாகும்
தெய்வங்கள் கோடி இருந்தாலும் பக்தன் நீயே ஆஞ்சநேயா
மனிதர்கள் கோடி இருந்தாலும் மகத்துவம் நீயே ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
வெற்றிலையில் குடிகொண்ட ஆஞ்சநேயா
வெற்றிகளை தருவாயே ஆஞ்சதேயா
அஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயா
வஞ்சனை இல்லா உள்ளமே ஆஞ்சநேயா
உளுந்து வடையில் உப்பில்லை
உனக்கது பிடிக்கும் தப்பில்லை
உளுந்து வடையில் உப்பில்லை
உனக்கது பிடிக்கும் தப்பில்லை
வானுயரம் வளர்ந்து வானரம் என்ற பெயர் பெற்றாயே
துளசி கொழுந்து மாலை அணிந்து தவசியாக வாழ்ந்தாயே
வெண்ணெய் உண்ணும் வாயு மகனே
வெள்ளை உள்ளம் கொண்டவா
ஜெயந்தி நாளில் வணங்கிடவே
ஜெய மெல்லாம் தந்து அருள்வாயே
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
வெற்றிலையில் குடிகொண்ட ஆஞ்சநேயா
வெற்றிகளை தருவாயே ஆஞ்சதேயா
அஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயா
வஞ்சனை இல்லா உள்ளமே ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd