spot_img

Songs

HomeSongs

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...

― Advertisement ―

More News

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே… பாடல்

தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளேலோகமெல்லாம் ரசிக்குதம்மா உன் அழகைஇமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மாஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே தந்நானே...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...
spot_img

Explore more

கலைவாணி நின் கருணை தேன்மழையே… பாடல்

கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணிஇசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! கலைவாணி நின் கருணை தேன்மழையேவிளையாடும் என் நாவில் செந்தமிழே மரகத...

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!… பாடல்

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம்வில்லும் அம்பும் தாமரைமின்னும் கரங்களில் நிறைகுடம்தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே! செல்வத் திருமகளே! மோகனவல்லியே!எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! வரத முத்திரை...

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்… பாடல்

ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம் ஆயிரம் இதழ்...

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி… பாடல்

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சிகாசி விசாலாட்சி கருணாம்பிகையே!தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம்வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்என் அன்னை நீயே அம்மா! காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சிகாசி...

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா… பாடல்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்காரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா சர்வ சக்தி ஜெய துர்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும், மங்கள கன்னிகை ஸ்லோகம்;இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள்...

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்… பாடல்

நவதினம் தாயே நவதினம் அதுவே எந்தன்சுபதினம் தாயே சுபதினம்அனுதினம் தாயே அனுதினம் உனை தரிசித்தேன்தினந்தினம் தாயே தினந்தனம் அருள் தரவே நீ வரணும் லக்ஷ்மி பார்வதி ஸரஸ்வதி தேவிஒன்பது நாளும் உனக்கே பூஜை லக்ஷ்மி பார்வதி...

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி… பாடல்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணிதேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்அம்மா பாட வந்தோம்அருள்வாய் நீ இசை தர வா நீஇங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும்...

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்… பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள். ஆடாதப் பொன்னால் ஊஞ்சலிட்டு, அதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் மக்கள் குரவையிட, அம்மா ஊஞ்சல் ஆடுகிறாள் ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா...

ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !… பாடல்

ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! ராதே ! ராதே ! ராதே ! ராதே !ராதேகோவிந்தா...

கண்ணன் எங்கள் கண்ணனாம், கார் மேக வண்ணனாம்… பாடல்

கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் கண்ணன் எங்கள் கண்ணனாம்கார் மேக வண்ணனாம்வெண்ணை உண்ட கண்ணனாம்மண்ணை உண்ட கண்ணனாம் குழலினாலே மாடுகள் கூடச் செய்த கண்ணனாம்கூட்டமாக கோபியர் கூட ஆடும்...

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்… பாடல்

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள் கண்டாங் கறுத்த சிவனுடனே கண்ணாய் மணியாய் இருப்பவளேகண்ணாரமுதே உமையவளே கணிவாய் ஊஞ்சல் ஆடுகவே! அம்மா,...

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா… பாடல்

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாஸ்வாமி பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. ஒன்றே தெய்வம் சரணம் பொன்னையப்பாஇருமூர்த்தி பாலா சரணம் பொன்னையப்பாஇரண்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமூன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமுக்கண்ணன் மகனே சரணம் பொன்னையப்பாநாலாம் திருப்படி சரணம் பொன்னையப்பாநாரணன்...