Wiki AthibAn is a leading free Encyclomedia platform dedicated to creating, preserving, and sharing knowledge in the Tamil language and beyond. Developed under AthibAn Corp Network Pvt. Ltd., it serves as a hub of open, verified, and easily accessible information for learners, researchers, and knowledge seekers worldwide.

அகிலம் முழுதும் ஆள்பவளேஅன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மாபாடி பாடி துதிக்கின்றேன் நீஓடி ஓடி வந்திடவேஎளியவளே தாயே அல்லாம் ஆனவளேதூயவளே என் தாயே முத்து மாரி
சும்மா சும்மா அழைக்கின்றேன்எம்மா எம்மா கேட்டுதாஅம்மா அம்மா...

சின்ன சின்ன மூக்குத்தியும்பெரிய பெரிய பொட்டும் வைத்துகண் நிறைய மையும் போட்டுகலர் கலரா புடவை கட்டி
இருக்கிறாளே தாய் ஒருத்திகூட்டாலுமூடு நகரினிலே

கை நிறைய வளையலிட்டுகலகலன்னு சிரிச்சுக் கிட்டுதலை நிறைய பூவும்...
ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்எந்தமதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம்முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம்
ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிதுஆதிமூல நாயகனைக் கண்ட மதமிதுஓதிஓதி உண்மைதனை...
தமிழரின் கடவுள் நீயேதானேசூரனை வென்ற தமிழன் நீயேதானேகந்தன் மலையை காக்க வந்தோம் முருகாஎங்கள் சாமி கந்தையாகண் திறந்து நெருங்கி பாரையாஉன்னை தவிர வேறு யாரையா?
கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையாகந்தன்...
கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடிகொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி
கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டுகொண்டு வாடி...
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி...
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மாஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்குஉன்னை அன்றி வேறு கதி ஏதம்மா
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம்...
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம்
முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத்...