spot_img

Songs

HomeSongs

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...

― Advertisement ―

spot_img

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

More News

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே… பாடல்

தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளேலோகமெல்லாம் ரசிக்குதம்மா உன் அழகைஇமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மாஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே தந்நானே...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...
spot_img

Explore more

கற்பூர நாயகியே ! கனகவல்லி… பாடல்

கற்பூர நாயகியே ! கனகவல்லி,காளி மகமாயி கருமாரியம்மா,பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,விற்கோல வேதவல்லி விசாலாட்சி,விழிகோல மாமதுரை மீனாட்சி,சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புரமெரித்தோன் புறமிருக்கும்...

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்… பாடல்

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பாஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கிஏழேழு ஜென்மம் காத்திடுவா சிவ சிவ சங்கரி ஊராளி காளிஜெய ஜெய சங்கரி ஊராளி தேவிசிவ சிவ...

தினம் உன் தரிசனம் தர வேணும்… பாடல்

தினம் உன் தரிசனம் தர வேணும்தினம் உனை நான் கண்டிட வேணும்ஒரு வரம் தருவாயா உனை காணஒவ்வொரு பிறவியும் உனை காணஆயிரம் கண்ணுடையவளே ஊராளிஉன் கடைக்கண் எனை காணாதா மெய்யான அன்பாலே பொய்யில்லா உனை...

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வா… பாடல்

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வாசிவனின் மகனே கணபதியே சீக்கிரம் அருள் தர வா வா வாபத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வாஅனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும்...

ஊராளி தாயே வளம் தருவாயே… பாடல்

ஊராளி தாயே வளம் தருவாயேநீதான்டி எங்கள் குலசாமிஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயிநடப்பது உன் அரசாட்சி பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாகபாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமேபராசக்தி பராசக்தி...

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே…. பாடல்

கணேச கஜமுகனே கணேச கஜமுகனேகணேச கஜமுகனே கணேச கஜமுகனேபானை வயிறு பாவம் போக்கயானை தலையோ அசைந்து பார்க்கஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம் கணேச கஜமுகனே கணேச கஜமுகனேகணேச கஜமுகனே கணேச...

விவேகானந்தருக்கு சமர்பணப்ப….

விஸ்வதத்தர் புவனேஸ்வரி தம்பதியர் பெற்றவா விஸ்வாமித்திரர் போல் ஆன்மீகப்புகழ் பெற்றவா ஆயிரத்து எண்னூற்று அறுபத்துமூன்றில் அவதரித்தவா ஆயிரமாயிரத்தில் ஒருவர்கூட உன்போல் திலையே குரு இராமகிருஷ்ணரின் தலைமைச்சீடரான உத்தமரே குருவையும் மிஞ்சி உலகப்புகழ் பெற்றவரே நரேந்திரதத்தா எனும் இயர்பெயர் கொண்டவா நாநிலம் போற்றும்...

வாறாளே வாறாளே பத்ரகாளி… ஊராளி விளை வாழும் பத்ரகாளி… பாடல்

வாறாளே வாறாளே பத்ரகாளிவாறாளே வாறாளே பத்ரகாளிஊராளி விளை வாழும் பத்ரகாளிஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி வாறாளே வாறாளே பத்ரகாளிவாறாளே வாறாளே பத்ரகாளிஊராளி விளை வாழும் பத்ரகாளிஊரெல்லாம் காப்பாளே பத்ரகாளி பூக்களெல்லாம் விரியுதம்மா உனக்கு மாலையாகபசுக்களெல்லாம் பால் சுரக்குதம்மா...

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா… பாடல்

முருகா முருகா முருகா முருகா அரகரோகரா -வேல்முருகா முருகா முருகா முருகா அரகரோகரா ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்பாடும் பணியே பணியாய் அருள்வாய்; அரகரோகராதேடும் கயமாமுகனைச் செருவில் அரகரோகராசாடும் தனியானைச் சகோதரனே அரகரோகரா முருகா முருகா...

ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா… பாடல்

ஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயாஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயாஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயாஜெய் ஜெய் ஜெய் ஆஞ்சநேயா வெற்றிலையில் குடிகொண்ட ஆஞ்சநேயாவெற்றிகளை தருவாயே ஆஞ்சதேயாஅஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயாவஞ்சனை இல்லா உள்ளமே ஆஞ்சநேயா ஜெய் ஜெய் ஜெய்...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 30

திருப்பாவை - பாசுரம் முப்பது வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை அங்கு அப் பறைகொண்ட ஆற்றை...

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 29

திருப்பாவை - பாசுரம் இருபத்தி ஒன்பது சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக்...