spot_img

Songs

HomeSongs

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...

― Advertisement ―

More News

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே… பாடல்

தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளேலோகமெல்லாம் ரசிக்குதம்மா உன் அழகைஇமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மாஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே தந்நானே...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...
spot_img

Explore more

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் சாட்சியே… பாடல்

சாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியேசாந்தமான துர்க்கா என் வாழ்வின் மகிழ்ச்சியேசொந்தமான என் தாயே தந்திடுவாய் புகழ்ச்சியே தாமரை இதழ் போன்ற மெல்லிய மகளேதரணியெங்கும் காத்திடுவாய் பூ மகளேதாமரை...

சிவ சிவ சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா… பாடல்

சிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவாசிவ சிவ ஹர ஆனாம்பிகைநகர் மஹாதேவாஹர ஹர சிவ ஆனாம்பிகைநகர் மஹாதேவா சிவனே சிவனே நான் தொழும் தேவாஅரனே அரனே என் உயிர்...

ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா… பாடல்

புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் நித்திரையை தொலைக்காது வாருங்கள்இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையை நமக்காய் மாற்றி தருவதை வந்து பாருங்கள்ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவாஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா சிவப்பு பட்டை உடுத்தி கொண்டுகோரை...

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகா… பாடல்

ஆனையேறி பாறையில் அமர்ந்திருக்கும் அழகான ஆனைமுகாநல்லகாற்றை வாங்கி கொண்டு நாட்டை காக்கும் ஆனைமுகாஎலி மீது அமர்ந்து கொண்டு எருக்கம் பூ சூடியவாசனியையும் ஓட விடும் பானை வாயிற்றை உடையவா ஜெய் கணேசா கோஷமே ஜெயத்தை...

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளியே… பாடல்

ஆயிரம் கண்ணுடையவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாகாளிஆனைமுகனை ஈன்றவளே ஆனாம்பிகைநகர் உச்சித மகாசக்திஆயிரம் நாமங்கள் கொண்டு அனைவரையும் அரவணைத்திடும் தாயேஆபரணம் இல்லாமலே உன் அழகை காண ஆயிரம் கண் வேணுமே பக்தி தீயில் உழங்கின்றேன்முக்தி தர...

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மா… பாடல்

இருவினையை ஓடவிடும் இசக்கி அம்மாதீவினையை போக்கிடுவாள் இசக்கி அம்மாகுழந்தை வரம் தந்திடுவா இசக்கி அம்மாகுழந்தையாக மாறிடுவா அன்னிக்கரை இசக்கி அம்மா ஒரே கருவறையில் அக்கா தங்கை இரண்டு பேருமேஒற்றுமையாக இருப்பதை வந்து பாருமேஒரே கருவறையில்...

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா… பாடல்

அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மாஅச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மாகரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை...

வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவா… பாடல்

கோவிந்தனே கோவிந்தனே கோபியரின் கோவிந்தனேகண்ணனே கண்ணனே அன்னிக்கரை கண்ணனே வெண்ணெய் மண்ணை உண்டவா குன்று மீது நின்றவாஆடிவா அன்னிக்கரை மாதவாவாழ சொல்லி தந்தவா வாழ்ந்து காட்டியவாவஞ்சனையில்லாதவா அன்னிக்கரை மாதவா கோவைப்பழ உதடு என்னை கொள்ளை கொள்ளுதேகோவமில்லா...

உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவா.. பாடல்

உயர்ந்து நிற்கும் பாறையில் ஒய்யாரமாய் இருப்பவாஉள்ளமதில் இடம்பிடித்து கங்கை போல் சிரிப்பவாகரைசேரும் வரையிலும் கண்ணா உன்னை காணணும்கரை கண்ட பின்பும் காத்தருளணும் அன்னிக்கரை கண்ணா கிருஷ்ணா முகுந்தா கோவிந்தாபார்த்தனுக்கு பாடம் சொன்ன ஜனார்த்தனாகிருஷ்ணா முகுந்தா...

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவா… பாடல்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி வருவா ஆடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாகூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாஅவதான் அன்னிக்கரை பத்ரகாளி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாகூத்தனின் மாதவி ஆடி வருவாஓடி...

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா… பாடல்

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசாஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா எண்ணியதை நிறைவேற்றும் எங்கள் கணபதிஅன்னிக்கரை கணபதி அன்பான கணபதிபுண்ணியத்தை தந்தருளும் புனிதமான கணபதிகண்ணுபோல காத்தருளும் அன்னிக்கரை கணபதி சிவனின் மகனே...

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணா… பாடல்

புல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணாகோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணாபுல்லாங்குழல் ஊதும் கார்முகில் வண்ணா கண்ணாகோவர்த்தன கிரி தூக்கிய கார்முகில் வண்ணா கண்ணா மண்ணையும் தின்னு வெண்ணெய்யும் தின்ன கண்ணா கண்ணா...