Tag: Songs

HomeTagsSongs

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தமிழரின் கடவுள் நீயேதானே… பாடல்

தமிழரின் கடவுள் நீயேதானேசூரனை வென்ற தமிழன் நீயேதானேகந்தன் மலையை காக்க வந்தோம் முருகாஎங்கள் சாமி கந்தையாகண் திறந்து நெருங்கி பாரையாஉன்னை தவிர வேறு யாரையா? கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையாகந்தன்...

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி… பாடல்

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடிகொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டுகொண்டு வாடி...

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை… பாடல்

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி...

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க.. பாடல்

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மாஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்குஉன்னை அன்றி வேறு கதி ஏதம்மா ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம்...

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்… பாடல்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம் முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத்...

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா, மங்களம் பொங்க மனதில் வந்திடும்… பாடல்

அங்காளம்மா எங்கள் செங்காளம்மாமங்களம் பொங்க மனதில் வந்திடும்மாரியம்மா கரு மாரியம்மா சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரிசிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரிமஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடிதஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரிசிங்கத்தின்...

ராமா ராமா ஸ்ரீராமா, அயோத்தி வாசனே ஸ்ரீராமா… பாடல்

ராமா ராமா ஸ்ரீராமாஅயோத்தி வாசனே ஸ்ரீராமாராமா ராமா ஹரே ராமாசீதையின் நாதனே ஹரே ராமா ராமா ராமா ஸ்ரீராமாஅயோத்தி வாசனே ஸ்ரீராமாராமா ராமா ஹரே ராமாசீதையின் நாதனே ஹரே ராமா அனுமனின் நெஞ்சில் குடிகொண்டுஅடியவர்கருளிடும் பரந்தாமாகோசலை...

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… பாடல்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவிஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவிஇயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயேஅகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவிஆதிபகவன் முதலென்றே...

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா… பாடல்

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பாஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பாஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா அருணாதார ஐயப்பா அம்பிகை பாலா...

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கை.. பாடல்

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கைகொங்கைகள் பொங்கிடும் அங்கையற்கண்ணிதங்கத்தாமரைக் குளத்தின் அருகேதங்கிடவந்தாள் கூடல்மா நகரில்! காமம் அழித்திடக் கருணை கொண்டுகாட்டிய கோலம் கண்டவர் நடுங்கிடசங்கரன் வந்து கோணத்தில் கட்டிடகச்சியில் அமர்ந்தாள் காமாட்சித் தாயும்! பிச்சை எடுக்கும் துணைவனைப்...

ஆதி தேவி வாலை அம்மா… பாடல்

ஆதி தேவி வாலை அம்மா…நான் அடிமையல்லவோ வாலை அம்மாஎமை ஆளவாவா, வாலை அம்மா... ஆதி தேவி வாலை அம்மா…நான் அடிமையல்லவோ வாலை அம்மாஎமை ஆளவாவா, வாலை அம்மா... அருண கிரண மணி கோடிகள் ஒளிசெயஅமுத மதுரமலர்...

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி.. பாடல்

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி!மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி! பூங்காற்றுபோல நெஞ்சம்தழுவுகின்ற கருணையினால்எமைஆட்சி செய்திருக்கும் அம்மா! மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி!மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி! அக்கினியின் நடுவினிலேமுக்கண்ணனை வேண்டிஉக்கிரமாய்த் தவம்செய்தாய்...

Categories

spot_img