Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

துள்ளி விளையாடும் எம்பிரானை காண கிள்ளியூர் வாருங்களேன்… பாடல்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடுஒரு கணமாவது இருந்திடு என்னோடுநாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவேகுடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்னஐயப்ப கோஷம் அகிலத்தை ஆளஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான் சித்தி கணபதியும் சிங்கார...
HomeSongsகூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே... பாடல்

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே… பாடல்

சிவ சிவ கிள்ளியூர் சங்கரா
சிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா

சிவ சிவ கிள்ளியூர் சங்கரா
சிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே
ஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனே
சிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்
சின்னபிள்ளை எனை காக்க ஓடி வந்திடு

நமசிவாய நமசிவாய நமசிவாயவே
அனைவரும் சொல்லிடுவோம் நமசிவாயவே

சுடுகாட்டு சாம்பலையே பூசிடுவான்
திருநீறே மருந்தென காட்டிடுவான்
இடுகாட்டு நாயகனாய் வந்திடுவான்
இகபர சுகம் அனைத்தையும் தந்திடுவான்

திருவாசகம் எழுதி தந்த கவியே
மணிவாசகனுக்கு மாறியது தலை விதியே

திருவாசகம் எழுதி தந்த கவியே
மணிவாசகனுக்கு மாறியது தலை விதியே

நமசிவாய நமசிவாய நமசிவாயவே
அனைவரும் சொல்லிடுவோம் நமசிவாயவே

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே
ஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனே
சிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்
சின்னபிள்ளை எனை காக்க ஓடி வந்திடு

உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம்
கேட்க நித்தம் கேட்க நித்தம் கேட்க நித்தம்
உலகம் மொத்தம் உலகம் மொத்தம் உலகம் மொத்தம்
பிறவி சுத்தம் பிறவி சுத்தம் பிறவி சுத்தம்

உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம் உடுக்கை சத்தம்
கேட்க நித்தம் கேட்க நித்தம் கேட்க நித்தம்
உலகம் மொத்தம் உலகம் மொத்தம் உலகம் மொத்தம்
பிறவி சுத்தம் பிறவி சுத்தம் பிறவி சுத்தம்

ஹர வறர மகாதேவா கிள்ளியூர் சிவனே
சிவ சிவ மகாதேவா கிள்ளியூர் சிவனே

சிவ சிவ கிள்ளியூர் சங்கரா
சிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே
ஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனே
சிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்
சின்னபிள்ளை எனை காக்க ஓடி வந்திடு

ஹர வறர மகாதேவா கிள்ளியூர் சிவனே
சிவ சிவ மகாதேவா கிள்ளியூர் சிவனே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here