wikiathiban

About the author

சின்ன சின்ன மூக்குத்தியும், கூட்டாலுமூடு நகரினிலே… பாடல்

சின்ன சின்ன மூக்குத்தியும்பெரிய பெரிய பொட்டும் வைத்துகண் நிறைய மையும் போட்டுகலர் கலரா புடவை கட்டி இருக்கிறாளே தாய் ஒருத்திகூட்டாலுமூடு நகரினிலே இருக்கிறாளே தாய் ஒருத்திகூட்டாலுமூடு நகரினிலே கை நிறைய வளையலிட்டுகலகலன்னு சிரிச்சுக் கிட்டுதலை நிறைய பூவும்...

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்… பாடல்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்எந்தமதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம்முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம் ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிதுஆதிமூல நாயகனைக் கண்ட மதமிதுஓதிஓதி உண்மைதனை...

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா… பாடல்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே பால்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா...

தமிழரின் கடவுள் நீயேதானே… பாடல்

தமிழரின் கடவுள் நீயேதானேசூரனை வென்ற தமிழன் நீயேதானேகந்தன் மலையை காக்க வந்தோம் முருகாஎங்கள் சாமி கந்தையாகண் திறந்து நெருங்கி பாரையாஉன்னை தவிர வேறு யாரையா? கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையாகந்தன்...

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி… பாடல்

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடிகொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டுகொண்டு வாடி...

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை… பாடல்

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி...

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க.. பாடல்

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மாஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்குஉன்னை அன்றி வேறு கதி ஏதம்மா ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம்...

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்… பாடல்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம் முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத்...

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா, மங்களம் பொங்க மனதில் வந்திடும்… பாடல்

அங்காளம்மா எங்கள் செங்காளம்மாமங்களம் பொங்க மனதில் வந்திடும்மாரியம்மா கரு மாரியம்மா சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரிசிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரிமஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடிதஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரிசிங்கத்தின்...

கம்ப ராமாயணத்தின் இறுதி பகுதி – 7 உத்தர காண்டம்

உத்தர காண்டம் – தர்மத்தின் முடிவும் தெய்வத்தின் நித்யமும் 🌸 அயோத்திக்கு திரும்புதல் யுத்தம் முடிந்ததும், ராமன் சீதையைப் பெற்று அயோத்திக்கு திரும்புகிறார்.வானரர்கள், தேவர்கள், முனிவர்கள் எல்லோரும் மகிழ்ச்சி கொண்டனர்.பட்டாபிஷேகம் நடைபெறுகிறது — அயோத்தி நகரம்...

கம்ப ராமாயணம் – பகுதி -6 யுத்த காண்டம்

யுத்த காண்டம் – போரின் பெருமை, அரக்கர் வீழ்ச்சி, தர்மத்தின் வெற்றி அறிமுகம்:சுந்தர காண்டத்தின் முடிவில், சீதைச் செய்தியை எடுத்துக் கொண்டு அனுமன் திரும்புகிறார். அதன்பின், ராமன் வானரபடை உடன் இலங்கைக்குச் சென்று ராவணனை...

கம்ப ராமாயணம் – பகுதி 5 : சுந்தர காண்டம்

சுந்தர காண்டம் – பக்தியின் உச்சம், சுந்தரத்தின் வெளிச்சம் “சுந்தர காண்டம்” எனப்படுவது ஏன் என்று கம்பர் விளக்கமளிக்கவில்லை;ஆனால் பக்தர்கள் கூறுகின்றனர் — “இக்காண்டத்தில் காணப்படும் அனைத்தும் ‘சுந்தரம்’ –அனுமன் சுந்தரன், சீதை சுந்தரி,ராமன் சுந்தரர்,அன்பும்...

Categories

spot_img