wikiathiban

About the author

உலகம் ஆளும் சாகா ஒளி ஆண்டவா போற்றி… பாடல்

உலகம் ஆளும் சாகா ஒளி ஆண்டவா போற்றிஇயற்கை பிரபஞ்சமே சாகா ஒளி ஆண்டவா போற்றிகண்ணின் ஒளியே சாகா ஒளி ஆண்டவா போற்றிமூன்றாம் கண்ணை காட்டிய சாகா ஒளி ஆண்டவா போற்றிபிறப்பு இறப்பை உணர...

பச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவா… பாடல்

பச்சை தாவரமே சாகா ஒளி ஆண்டவாஇச்சை எல்லாம் தீர்க்குமேபுவி மீதுள்ள எச்சங்கள்வாழ்வை மிச்சமில்லாமல் கரை சேர்க்குமே நான் சுவாசிக்கும் காற்றும் இறைவா உன் சுவாசமேகறுக்கின்ற மேகமும் பொழிகின்ற மழையும் இறைவா உன் வரமேஓடிவரும் நதியும்...

இறந்தாலும் பிறந்தாலும் ஒளி உண்டு சாகா ஒளியே… பாடல்

இறந்தாலும் பிறந்தாலும் ஒளி உண்டுஇறப்பிலும் பிறப்பிலும் இயற்கை உண்டு இறந்தாலும் பிறந்தாலும் ஒளி உண்டுஇறப்பிலும் பிறப்பிலும் இயற்கை உண்டு அனைத்து உயிர்களுக்குமான சேவைஅது ஒன்றே நமக்கு இப்போ தேவை அனைத்து உயிர்களுக்குமான சேவைஅது ஒன்றே நமக்கு இப்போ...

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்… பாடல்

பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்ஏற்றிட வேணும் கரையேற்றிட வேணும் பிரபஞ்சமே பற்றுதல் இல்லா வாழ்விலே பிரபஞ்சம் மீது பற்றுதல்ஏற்றிட வேணும் கரையேற்றிட வேணும் பிரபஞ்சமே சாகா ஒளி ஆண்டவா சத்தியம் நீயேசாகா ஒளி...

சாகா ஒளி ஆண்டவா சாகா வரம் தந்திடவா… பாடல்

சாகா ஒளி ஆண்டவா சாகா வரம் தந்திடவாமூன்று கண் உள்ளது என்று மூன்றாவது கண்ணை காட்டியவாவழி காட்டியவா முத்திரை ஆயிரம் இப்புவியில் இருக்குயோக முத்திரையில் அற்புத பலன் இருக்கு முத்திரை ஆயிரம் இப்புவியில் இருக்குயோக முத்திரையில்...

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியே.. பாடல்

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியேவண்ண சேலை கட்டிக்கிட்டு வா வா வாஎரிகின்ற அனல் தீயை என் நெஞ்சில் அணைத்திடவேவிரைந்து நீயும் இங்கே வா வா வா எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மாஎங்கள்...

பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரி பாலவிளை பத்ரேஸ்வரி… பாடல்

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் சோதரிபாலவிளை மகாராணி நீயும் எனை ஆதரி உடுக்கை நாதம் உலகெங்கும் ஒலிக்கஎடுத்த சபதம் நிறைவேற்றி முடிக்கஎந்நாளும் உன் கோவிலில் நான் வாசமே ஓம் சக்தி பாலவிளை பராசக்திஓதுவோரை நெருங்காது தீயசக்தி ஓம் சக்தி...

தங்க மகளே பாலவிளை பூமகளே… பாடல்

தங்க மகளே பாலவிளை பூமகளேஉன் மகள் நான் பாடட்டுமா தாலாட்டுஎன் பாட்டிற்கு நீ தருவாயா பாராட்டு எங்க தாயே பாலவிளை செல்ல தாயேஉன் மகள் நான் உனக்கு பாடட்டுமா தாலாட்டுஎன் பாட்டிற்கு நீ தருவாயா...

ஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா… பாடல்

ஒற்றை கொம்பை உடையவனை பெற்றவனே ஈசாஒற்றை கால் மண்டபத்தில் பள்ளி கொண்ட பாலவிளை பரமேசா லிங்க ரூப தரிசனம்எங்க வாழ்வின் விமோசனம்சிவ சிவ சிவ தாணுமாலயாஎனை காக்க நான் சொல்ல வேணுமா லிங்க ரூப தரிசனம்எங்க...

ஸர்வமங்களம் தருவாய் பாலவிளை இசக்கி அம்மா… பாடல்

எட்டுதிக்கும் கேட்குது உன்புகழ் உன்புகழ்பட்டிதொட்டி பாடுது உன்புகழ் உன்புகழ் எட்டுதிக்கும் கேட்குது உன்புகழ் உன்புகழ்பட்டிதொட்டி பாடுது உன்புகழ் உன்புகழ் ஸர்வசக்தி நாயகியே ஸர்வமங்களம் தருவாய் பாலவிளை இசக்கி அம்மாஇச்சாசக்தி ரூபிணியே இனியவள் நீயே பாலவிளை இசக்கி...

ஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதா… பாடல்

ஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதாஜோதியப்பா ஜோதியப்பா கலியுகவரதா ஐயப்பாமனமெல்லாம் நெய்யாக உயிரே உனக்கு இருமுடியாகதினம் உனை காண வருவேன் கால் நடையாக சாமியே சரணம் ஐயனே சரணம்பாலவிளை ஐயப்பா சரணம் சாமியே சரணம் ஐயனே...

பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு பிள்ளையார்… பாடல்

பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு பிள்ளையார்அருமையான லட்டினை தின்று கொண்டு இருக்கிறார் கணபதியே கருணை உள்ளம் கொண்டவாகுணமகனே குலம் காக்க ஓடிவா கணபதியே கருணை உள்ளம் கொண்டவாகுணமகனே குலம் காக்க ஓடிவா பெருமைமிக்க பாலவிளை ஊரிலே பெருவயிறு...

Categories

spot_img