spot_img

Songs

HomeSongs

சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல்

சதுரகிரி சிவனே சிவனேசந்தண மகாதேவா தேவாசுந்தர மகாலிங்கமே லிங்கமேஎன்றும் தஞ்சம் உன் பாதமே பாதமேசிவ சிவ சிவ சிவ சதுரகிரிஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்கேட்குது கேட்குது நமசிவாயபறக்குது பறக்குது பாவமெல்லாம்ஓம் சிவனே ஹரிஹர சிவனேநம...

அகிலம் முழுதும் ஆள்பவளே அன்னை பராசக்தி… பாடல்

அகிலம் முழுதும் ஆள்பவளேஅன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மாபாடி பாடி துதிக்கின்றேன் நீஓடி ஓடி வந்திடவேஎளியவளே தாயே அல்லாம் ஆனவளேதூயவளே என் தாயே முத்து மாரி சும்மா சும்மா அழைக்கின்றேன்எம்மா எம்மா கேட்டுதாஅம்மா அம்மா...

― Advertisement ―

More News

சமயபுரத்தாளே ஆதிபராசக்தி… பாடல்

ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்திசமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளேசமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பாசமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தாசமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பாசமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தாஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்திசமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி...

அகிலம் முழுதும் ஆள்பவளே அன்னை பராசக்தி… பாடல்

அகிலம் முழுதும் ஆள்பவளேஅன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மாபாடி பாடி துதிக்கின்றேன் நீஓடி ஓடி வந்திடவேஎளியவளே தாயே அல்லாம் ஆனவளேதூயவளே என் தாயே முத்து மாரி சும்மா சும்மா அழைக்கின்றேன்எம்மா எம்மா கேட்டுதாஅம்மா அம்மா...
spot_img

Explore more

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்… பாடல்

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள் கண்டாங் கறுத்த சிவனுடனே கண்ணாய் மணியாய் இருப்பவளேகண்ணாரமுதே உமையவளே கணிவாய் ஊஞ்சல் ஆடுகவே! அம்மா,...

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா… பாடல்

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாஸ்வாமி பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. ஒன்றே தெய்வம் சரணம் பொன்னையப்பாஇருமூர்த்தி பாலா சரணம் பொன்னையப்பாஇரண்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமூன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமுக்கண்ணன் மகனே சரணம் பொன்னையப்பாநாலாம் திருப்படி சரணம் பொன்னையப்பாநாரணன்...

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா.. பாடல்

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. சாமி பொன்னையப்பாசுவாமியே சரணம், சரணம் பொன்னையப்பா ஹரிஹர சுதனே சரணம் பொன்னையப்பாஅபிஷேகப் பிரியனே சரணம் பொன்னையப்பாஆனந்த சொரூபனே சரணம் பொன்னையப்பாஇருமுடிப் பிரியனே சரணம் பொன்னையப்பாஈசன் மகனே சரணம்...

ஆதியும் நீயே அந்தமும் நீயே, ஹரி ஹர சுதனே ஐயப்பா… பாடல்

ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. நீதியின் குரலே நித்திய அழகேநெஞ்சத்தின்...

என்ன மணக்குது? எங்கே மணக்குது?.. பாடல்

என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! விபூதியும் சந்தனமும் எங்கே மணக்குது?வீரமணிகண்டனார்...

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்… பாடல்

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்உண்மையில் நீ தானப்பா - ஐயப்பாஉண்மையில் நீ தானப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா நெற்றியில்...

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே.. பாடல்

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே அங்கு இல்லாதாரும்...

சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா.. பாடல்

சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பா சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பாசுவாமி சரணம்...

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே… பாடல்

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனேதினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே. இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனேதினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே. மண்ணுலகு வாழவென்று அவதரித்தானேஅவன் மாட்சியுற சபரிகிரி மீ தமர்ந்தானேஇந்த விண்ணுலகும் ஏற்றுகின்ற பெருமை பெற்றானேபுகழ் வீரமணி கண்டனவன்...

தேசமே என் தேசமே சுதந்திர தேசமே.. பாடல்

தேசமே என் தேசமே சுதந்திர தேசமேதேசமே என் தேசமே சுதந்திர தேசமே பாரத தாயே உன் பாதம் பணிந்தோம்பாரின் குருவாய் நீ ஆனதை கண்டோம்உன் விலங்கொடிக்க எத்தனை கரங்கள் துண்டாயின்உன் அங்கத்தை காக்க எத்தணை...

வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவா… பாடல்

வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவாஏங்குதய்யா ஏங்குதய்யா உன்னை காண மனம் ஏங்குதய்யாகாரிருளை மிஞ்சிடும் கார்மேக வண்ணனேகாரியங்கள் நடத்திடும் லீலைகளின் மன்னனேதேடி வந்தேனே உனை காண வந்தேனேஏழுமலையையும் தாண்டி வந்தேனே திருப்பதி வாசா கோவிந்தாதிருமலை...

வாலை தாயே குமரி பகவதி, நான் காண வந்தேன் உன் திருவடி… பாடல்

வாலை தாயே குமரி பகவதிநான் வணங்க வந்தேன் உன் திருவடிஅழகிய குமரியே பகவதிநான் காண வந்தேன் உன் திருவடி சின்ன பெண்ணே சிங்கார கண்ணேகன்னியாகுமரி உன் காலடி மண்ணேமுக்கடல் உன்னை தாலாட்டமுண்டாசு கவி உன்னை...