spot_img

Songs

HomeSongs

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...

― Advertisement ―

spot_img

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

More News

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே… பாடல்

தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளேலோகமெல்லாம் ரசிக்குதம்மா உன் அழகைஇமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மாஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே தந்நானே...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...
spot_img

Explore more

கிள்ளியூர் சிவனே உனை பாட பாட… பாடல்

பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா…பிராட்டீஸ்வரா… எங்கள் பிராட்டீஸ்வரா… கங்கையை தலையில் சூடிக்கொண்டுகங்காதரா காளை மீதேறி துள்ளி வாமங்கையை இடபுறம் இருத்திக்கொண்டுஜடாதரா சூலம் ஏந்தி எமை ஆள வா கிள்ளியூர் சிவனே உனை பாட பாடசிவனே உனை நினைக்க...

பயங்கரமா இருப்பா பாறையடி இசக்கி அம்மா… பாடல்

பயம் ஒண்ணும் வேண்டாம் பயங்கரமா இருப்பாஅன்பாலே ஆவேசத்தை அடக்கிடலாம்எதிரியே எதிரே வணங்கி நின்றாலும்எல்லாம் கொடுத்து காத்திடுவா இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மாமொத்த சக்தியும் நீயே அம்மா இச்சா சக்தியே பாறையடி இசக்கி அம்மாமொத்த சக்தியும்...

பாறையடி பிள்ளையார் சபரிமலை வாசனும்… பாடல்

பிள்ளையார் பட்டி நாயகனும் சபரிமலை வாசனும்பூமி ஆள்பவனும் எல்லையில்லா பாறையடியில் தருவதுதொல்லையில்லா வாழ்வுவணங்கிட இல்லை ஓர் தாழ்வு பிழையில்லா ஞானத்தை தந்திடும் பிள்ளையாரேபிழையெல்லாம் போக்க போடுகிறேன் தோப்பு கரணமேசுழி போட்டு துவங்கும் செயல் யாவுமேஉன்...

பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா… பாடல்

தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம் தட்டட்டும்ஊதட்டும் ஊதட்டும் நாதஸ்வரம் ஊதட்டும்ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் மேளங்கள் ஒலிக்கட்டும் பாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மாபாறையடி இசக்கி கேட்டு ரசிக்க பாட்டு கேட்க வந்திடம்மா தட்டட்டும் தட்டட்டும் மிருதங்கம்...

பாறையடி குலசாவின் பாதம்பணிந்தால் அரவணைப்பான்… பாடல்

குலத்தினை காத்திடும் குலசாவுகுடும்பமாய் கும்பிடுறோம் குலசாவுபாறையடி குலசாவின் பாதம்பணிந்தால்பால் போன்ற உள்ளத்தினால் அரவணைப்பான் முறுக்கு மீசைக்காரன் குறுந்தடியை கொண்டுஆவேசமாய் வாரான் பயங்கொள்ளாதே கண்டு ஆடட்டும் ஆடட்டும் குலசாமிபாடட்டும் பாடட்டும் வில்லுப்பாட்டுசாமி சாமி குலசாமிபாறையடி பரம்பரையின் குலசாமி ஆடட்டும்...

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளே… பாடல்

பாறையடி பத்ரகாளி பரவசமா வாறாளேபத்தர்களுக்கு வேண்டியதை பாத்து பாத்து தாறாளேஆடி ஆடி பத்ரகாளி ஆவேசமா வாறாளேஆண்டியை அரசனாக்க வாரி வாரி தாறாளே மேனியெல்லாம் சிலுசிலுக்க மேகமெல்லாம் பயந்துநிற்கஆனி ஆடி மழையைப் போல வாறாளேநம்ம எல்லோரையும்...

பாறையடி பத்ரகாளியை துதித்திடு… பாடல்

துதித்து துதித்து பாடு தூய மனதோடுவணங்கி வணங்கி நின்றிடு உந்தன் கரங்களோடுதாலி வரம் தந்திடுவா மஞ்சள் குங்குமம் காத்திடுவாதஞ்சம் அடைந்தோருக்கு காவலாக இருப்பா பாறையடி பத்ரகாளியை துதித்திடுபாறையடி பத்ரகாளியை வணங்கிடு கூடுங்கடி கூடுங்கடி ஒன்றாய் கூடுங்கடிகொண்டாடுங்கடி...

கணேசா கணேசா பாறையடி கணேசா… பாடல்

கணேசா கணேசா பாறையடி கணேசாகணேசா கணேசா பாதுகாவலனே கணேசா கணேசா கணேசா பாறையடி கணேசாகணேசா கணேசா பாதுகாவலனே கணேசா மூஷிக வாகனனே முக்கண்ணன் மகனேஎன்றுமே உனக்கு முதல் வணக்கம்முதல் பொருள் ஆனவனே முருகனின் அண்ணனேஎன்றுமே உனை...

மலரட்டும் தாமரையே தலைநிமிரட்டும் தலைமுறையே… பாடல்

மலரட்டும் தாமரையேதலைநிமிரட்டும் தலைமுறையேவீட்டிற்கு போகட்டுமேதிமுக ஆண்டது போதுமே மலரட்டும் மலரட்டும் தாமரையேஉதிக்காமல் போகட்டும் உதயசூரியனே ஊரெங்கும் இருக்குது ஆலய சொத்துமீட்க போடணும் ஓட்டு தாமரையை பாத்துலாரி லாரியாய் மலையை திருடியவனுக்கு போடணும் பூட்டுஅதுக்கு நீ போடணும்...

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை… பாடல்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை.... ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய.... சரியை விலக்கல் 1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும்...

ஆராரோ பாட தீராத ஆசை பத்ரகாளி தாயே… பாடல்

நான் தாலாட்டு பாட என் மடிமீது குழந்தை ஆகிடம்மாஎன் தாலாட்டில் நீ தூங்க வரம் தந்திடம்மாஆராரோ பாட தீராத ஆசைபத்ரகாளி தாயே என் சேயாக பேராசை ஆராரோ பாட தீராத ஆசைபத்ரகாளி தாயே என்...