Tag: Songs

HomeTagsSongs

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி… பாடல்

ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரிஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி ஆயிரம் இதழ் தாமரையே உனக்கு ஆயிரம் நாமமம்மாஆயிரம் கண்ணுடையவளே உனக்கு நான் பாடுவேன் கீதமம்மாசரணம் சரணம் துதிபாடவே அம்மாவரணும் வரணும் எனை ஆளவே சரணம் சரணம்...

பாலவிளை ஆள்பவளே பார் போற்றும் பைரவியே… பாடல்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பாலவிளை ஆள்பவளேபார் போற்றும் பைரவியேபக்தர்கள்தம் குறைதீர்க்கசிங்கத்தின் மீதேறிசிங்காரமாய் ஜொலிக்க… பாய்ந்தோடி வந்திடம்மாநீ பாய்ந்தோடி வந்திடம்மா பாலவிளை ஆள்பவளேபார் போற்றும் பைரவியேபக்தர்கள்தம்...

ராமாயணம் – ராம அவதாரம் பாடல்கள்

ராமாயணம் – ராம அவதாரம் பாடல்கள் 1. ஸ்ரீராம ஜெய ராம பக்திப் பாடல் ராம நாமம் ஓங்கும் வேளைரகுகுல தீபம் தோன்றும் காலைஅயோத்தி மண்ணில் அவதரித்தாய்அருளின் வடிவாய் எம்மை காத்தாய் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்சீதா...

ராமாயணம் – ராம அவதாரம் துதி பாடல்கள்

ராமாயணம் – ராம அவதாரம் துதி பாடல்கள் 1. ஸ்ரீ ராம துதி ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியேசீதா மனோகர தேவனேரகு குலத்தில் அவதரித்தரட்சகனே சரணம் ஐயா தசரத நந்தன ராமாதர்ம வடிவான ராமாஅரக்கர் குலத்தை அழித்தஅயோத்தி...

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலே… பாடல்

ஊற்று பெருக்கெடுக்குதய்யா ஊற்றுமுகம் ஊரினிலேகாற்றும் கவி பாடுதய்யா புன்னை திட்டு விளையினிலேதரும பூமியய்யா இங்கு தருமமே சாமியய்யாஅன்ன தர்மம் போடயிலே ஆழிமழை வந்தய்யாஎன்ன அதிசயம் நனையாது குடை தந்தாயய்யா உனக்காக நாங்கள் அமைத்தோம் குடில்எங்களுக்காக...

பிச்சி பூ ஊற்றுமுக நேசகாரா உனக்கு…பாடல்

பிச்சி பூ நேசகாரா உனக்குஉச்சபடிப்பு படிக்குறோமேமச்ச சோறு உனக்கு வேணாமப்பாபச்ச காய்கறி உனக்கு போதுமய்யா ஐந்து சுத்து சுத்துகிறோம்அய்யாவே உனை காணபந்து போல சுழன்று கொண்டு வருகிறாய்பக்தர்களை காண ஜாதி இல்லையேபேதம் இல்லையேஉனக்கு மதமும் இல்லையே ஜாதி...

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமி ஊற்றுமுகம் ஆள்கிறாய்… பாடல்

ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா காவி துணி அணிந்தவாகரை சேர்க்க வேணுமய்யா ஹரிஹரசுதனை தந்த வைகுண்டசாமிவைகுண்டம் ஆள்கிறாய்ஊற்றுமுகம் ஆள்கிறாய் ஆறு தலைமுறை தவமப்பாஆறு தலைமுறை தவமப்பாஏழாம் தலைமுறையில் கண்டோமேஉனைஏழாம் தலைமுறை...

வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டா… பாடல்

வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டாவைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம் வைகுண்டா வைகுண்டா ஊற்றுமுகம் வைகுண்டாவைபோகம் வைபோகம் வைகுண்டனுக்கு வைபோகம் தாமரை நாயகியின் நாயகன் இங்கேதாமரை பூவில் சிரிக்கிறான்தலைமுறைகள் தலைவணங்க வைகுண்டசாமி இங்கே அருள் புரிகிறான்வைகுண்டற்கு பதறுதல்...

ஹர ஹர ஹர சிவ சிவ சிவ ஊற்றுமுகம் வந்தாய் அய்யா… பாடல்

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க – பூரணமாய்ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவிநாராயணர் பாதம் நாவினில் ஹர ஹர ஹர சிவ சிவ சிவசிவ சிவ சிவ ஹர ஹர ஹரஹர ஹர...

கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்கு சித்திரை மாதம் அத்தம் திருவிழா… பாடல்

கஜமுகா கணேசா முதற் தலைவா கணபதிகரமெல்லாம் சிவக்குதப்பா கஜமுகா கஜமுகாகரங்கள் கூப்பி வணங்கையிலே கஜமுகா கஜமுகாதோப்புகரண சாமி என்று குழந்தைகளும் சொல்லுதேகுளத்து புழை பாலகனின் சோதரனே கணேசா கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாளுக்குசித்திரை மாதம்...

நித்தம் நித்தம் பாடுவேனே நித்ய கல்யாணி கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா… பாடல்

நித்தம் நித்தம் பாடுவேனே நித்ய கல்யாணிபுத்தம் புதிய மெட்டெடுத்து பாடுவேனேவந்திடம்மா வந்திடு அருள் தந்திடம்மா தந்திடுசூலம் தனை ஏந்திடு சூரனை வதைத்திடு கறுகறுத்த கூந்தலோடு கார்மேக கலரோடுகடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா சிரிப்பாளே வந்தது வந்தது...

வெற்றி புகழ் பாடிடுவோம் கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா… பாடல்

வெற்றி புகழ் பாடிடுவோம்வேங்கை ஏறுபவளின் வெற்றி புகழ் பாடிடுவோம் வெற்றி வடிவேலனுக்கு வெற்றி வேல் கொடுத்தவளின்வெற்றி புகழ் பாடிடுவோம் சகலகலாவல்லியே சந்தணமாரிசகலத்தையும் தந்திடுவா சக்தி மாகாளி ஒலிக்குதம்மா ஒலிக்குதம்மா சலங்கை சத்தம்கேட்குதம்மா கேட்குதம்மா சன்னிதி மொத்தம் ஒலிக்குதம்மா ஒலிக்குதம்மா...

Categories

spot_img