ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க – பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
ஹர ஹர ஹர சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர என பாடி துதித்தேன்
சிவ சிவ என பாடி துதித்தேன்
ஹரியும் சிவனும் ஒன்றென வணங்கி துதித்தேன் அய்யா
ஹர ஹர ஹர சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர என பாடி துதித்தேன்
சிவ சிவ என பாடி துதித்தேன்
ஹரியும் சிவனும் ஒன்றென வணங்கி துதித்தேன் அய்யா
பொக்கிஷமே எங்களை ஏற்றிவிட ஊற்றுமுகம் வந்தாய் அய்யா
பொல்லாத கலியை அழித்திட கலியுகம் வந்தாய் அய்யா
கன்னியிலே மாமரம் ஆலமரம் கண்கண்ட தெய்வமே அய்யா
முன்னாலே பனைமரம் அரசமரம் அழியாத கல்லால் ஆலயம் அய்யா
ஹர ஹர சிவ சிவ சொல்லி உபகாரம் செய்ய ஐந்து பதி உபகாரி
ஹர ஹர சிவ சிவ சொல்லி உபகாரம் செய்ய ஐந்து பதி உபகாரி
ஹர ஹர ஹர சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர என பாடி துதித்தேன்
சிவ சிவ என பாடி துதித்தேன்
ஹரியும் சிவனும் ஒன்றென வணங்கி துதித்தேன் அய்யா
எள்ளளவு நினைத்தாலும் முக்தி என்றாய் அய்யா
பனையளவு நினைக்கிறேன் தருவாயா முக்தி அய்யா
கலி தவறு செய்ய வைப்பான்
நான் உனை மன்னிப்பேன் என்றே
மன்னித்தருள ஊற்றுமுகம் வந்த அய்யா
ஹர ஹர ஹர சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர என பாடி துதித்தேன்
சிவ சிவ என பாடி துதித்தேன்
ஹரியும் சிவனும் ஒன்றென வணங்கி துதித்தேன் அய்யா
ஆசை கோபம் இல்லா தருமயுகமோ
உன் அரசாட்சியில் ஊற்றுமுகத்திலே அய்யா
உன் மூப்பு தான் தனி மூப்பு
முப்பாட்டன் சொல்லி வைத்தான்
மூச்சு உள்ளவரை நீயே எனக்கு காப்பு அய்யா
ஹர ஹர ஹர சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர என பாடி துதித்தேன்
சிவ சிவ என பாடி துதித்தேன்
ஹரியும் சிவனும் ஒன்றென வணங்கி துதித்தேன் அய்யா
ஹர ஹர ஹர சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர என பாடி துதித்தேன்
சிவ சிவ என பாடி துதித்தேன்
ஹரியும் சிவனும் ஒன்றென வணங்கி துதித்தேன் அய்யா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd