Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியே.. பாடல்

திரிசூலம் கையில் ஏந்தி சிவகாமி நாச்சியேவண்ண சேலை கட்டிக்கிட்டு வா வா வாஎரிகின்ற அனல் தீயை என் நெஞ்சில் அணைத்திடவேவிரைந்து நீயும் இங்கே வா வா வா எங்கள் பரம்பரை சொத்தே பாலவிளை அம்மாஎங்கள்...
HomeSongsஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதா... பாடல்

ஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதா… பாடல்

ஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதா
ஜோதியப்பா ஜோதியப்பா கலியுகவரதா ஐயப்பா
மனமெல்லாம் நெய்யாக உயிரே உனக்கு இருமுடியாக
தினம் உனை காண வருவேன் கால் நடையாக

சாமியே சரணம் ஐயனே சரணம்
பாலவிளை ஐயப்பா சரணம்

சாமியே சரணம் ஐயனே சரணம்
பாலவிளை ஐயப்பா சரணம்

ஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதா
ஜோதியப்பா ஜோதியப்பா கலியுகவரதா ஐயப்பா
மனமெல்லாம் நெய்யாக உயிரே உனக்கு இருமுடியாக
தினம் உனை காண வருவேன் கால் நடையாக

சாமியப்பா சொல்லும் போது சாவும் தூரே ஓடுது
சரணமப்பா சொல்லும் போது சகலமும் கை கூடுது
சாமியே சரணம் ஐயப்பா என புலியும் கூவுது
ஏழுஜென்ம பாவம் போக்க பம்பா நதி அழைக்குது
ஏகாந்தனே உனை காண பாவம் எல்லாம் மறையுது

சாமியே சரணம் ஐயனே சரணம்
பாலவிளை ஐயப்பா சரணம்

ஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதா
ஜோதியப்பா ஜோதியப்பா கலியுகவரதா ஐயப்பா
மனமெல்லாம் நெய்யாக உயிரே உனக்கு இருமுடியாக
தினம் உனை காண வருவேன் கால் நடையாக

காடுகளும் மலைகளும் மணிகண்டா மணிகண்டா
காற்றில் வரும் கீதமும் மணிகண்டா மணிகண்டா
பாய்ந்து வரும் விலங்கும் அங்கே மணிகண்டா மணிகண்டா
ஆணும் ஆணும் பெற்ற மகனே மணிகண்டா மணிகண்டா
நீயே கடவுள் என்ற உயரிய தத்துவமே மணிகண்டா மணிகண்டா

சாமியே சரணம் ஐயனே சரணம்
பாலவிளை ஐயப்பா சரணம்

ஐயப்பா ஐயப்பா பாலவிளையில் சரணகோஷம் கேட்குதா
ஜோதியப்பா ஜோதியப்பா கலியுகவரதா ஐயப்பா
மனமெல்லாம் நெய்யாக உயிரே உனக்கு இருமுடியாக
தினம் உனை காண வருவேன் கால் நடையாக

சாமியே சரணம் ஐயனே சரணம்
பாலவிளை ஐயப்பா சரணம்

சாமியே சரணம் ஐயனே சரணம்
பாலவிளை ஐயப்பா சரணம்

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here