spot_img

Songs

HomeSongs

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...

― Advertisement ―

spot_img

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

More News

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே… பாடல்

தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே தந்நானே தந்நானே தங்கமகளேதந்நானே பாடிடுவோம் தங்கமகளே உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளேலோகமெல்லாம் ரசிக்குதம்மா உன் அழகைஇமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மாஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே தந்நானே...

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயிநீ பாத்தா மொத்த...
spot_img

Explore more

சித்ரா பௌர்ணமி நாயகியே கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா… பாடல்

சித்ரா பௌர்ணமி நாயகியேமுழுமதி உந்தன் முகமம்மாதேயாத புன்னகை உன் உதட்டிலம்மாகடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாநிறைமதி என்றும் நீயம்மா முத்து போன்ற அழகோடு முத்து குடைகள்மொத்த பேரும் சுத்துகிறோம் அத்தம் நாளில் பவனி முத்து போன்ற அழகோடு...

கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமே அள்ள அள்ள குறையாது… பாடல்

கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமேஅள்ள அள்ள குறையாது தருகின்ற கற்பகமே காமதேனுவேஎக்கணமும்எண்ணி எண்ணி குறையாது நினைக்கின்றேன் இதயத்திலே கங்கை நதி புனிதமம்மா என் அன்போ கங்கையம்மாகானல் நீராய் கரைந்திடாதே காட்சி தராமல் ஒளிந்திடாதே கங்கை நதி புனிதமம்மா...

தெங்கம்பழஞ்சியிலே அரசாட்சி செய்யும் பத்ரகாளி… பாடல்

பாரெல்லாம் அரசாட்சி செய்யும் பத்ரகாளிஇங்கே தெங்கம்பழஞ்சியிலேஉயிரெல்லாம் உறைந்து நிக்குதுஉந்தன் எழில்மிகு அழகினிலே ஆத்தா ஆத்தா என்றுன்னை அழைக்கவேநீ கண்பாத்தா பாத்தா ஜனனம் முழுதாகுமே ஆத்தா ஆத்தா என்றுன்னை அழைக்கவேநீ கண்பாத்தா பாத்தா ஜனனம் முழுதாகுமே பாரெல்லாம் அரசாட்சி...

ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சி தெங்கம்பழஞ்சி இசக்கி… பாடல்

ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சிஆராரோ பாடுவதில் நீயே என்றும் கெட்டிகாரிஎத்தனையோ குழந்தைகள் உன் மடியில்அத்தனை தாய்களும் நன்றியோடு உன் காலடியில்ஊரெல்லாம் வணங்கி நிக்குது உன்னை பாத்துதெங்கம்பழஞ்சி இசக்கி அழகான ரூபம் பயமான தோற்றம்எழிலான...

கஜமுகம் உடைய கணபதியே தெங்கம்பழஞ்சி கோவிலிலே… பாடல்

கணபதி கணபதி கணபதியேகஜமுகம் உடைய கணபதியேதெங்கம்பழஞ்சி கோவிலிலேதெற்கே குடி கொண்ட விநாயகாஎருக்கம் பூவை சூடி எலி மீது அமர்ந்துஎளியவர்க்கு எல்லாம் தந்துஎன்றும் எங்களோடு நீ விநாயகா புத்தியை தந்திடுவான் ஞான கணபதிபக்தியை தந்திடுவான் ஐயப்ப...

ஆடி ஆடி வாறாரே தெங்கம்பழஞ்சியின் மாடன் சாமி… பாடல்

ஆடி ஆடி வாறாரே மாடன் சாமிஆளில்லாத இடத்திலேயும் இருக்கும் சாமிகாவல் காத்து நின்னிடுவான் கறுப்ப சாமிகாவல் தெய்வம் என்றும் நீயே கறுப்பசாமி மாற்றம் தந்திடும் சாமிதெங்கம்பழஞ்சி மாடன் சாமி சொந்த பந்தங்கள் தந்த சாமிசோதனை வந்தா...

அதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளி… பாடல்

சத்தியத்தை காத்து நிப்பா பத்ரகாளிஅதிசயத்தை நிகழ்த்திடுவா தெங்கம்பழஞ்சி பத்ரகாளிஜடைமுடி தரித்தவனின் ஜடைகாரிசமயத்தில் காக்கும் சந்தணமாரி ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திடமக மக மகமாயி மங்கலத்தை தந்திட ஜெய ஜெய தேவி ஜெயத்தினை தந்திடமக மக...

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி… பாடல்

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சிசித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குஅஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சிஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சிகிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சிஆயிரங்கால் மண்டபத்தில்...

துள்ளி விளையாடும் எம்பிரானை காண கிள்ளியூர் வாருங்களேன்… பாடல்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடுஒரு கணமாவது இருந்திடு என்னோடுநாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவேகுடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்னஐயப்ப கோஷம் அகிலத்தை ஆளஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான் சித்தி கணபதியும் சிங்கார...

சிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா… பாடல்

பஞ்சபூத நாயகனே பரம்பொருளேநெஞ்சம் எங்கும் நிறைந்தவாகயிலைமலை வாசகனேபிராட்டீஸ்வரா கிள்ளியூரின் நாயகனே லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வராசிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா லிங்கா லிங்கா லிங்கேஸ்வர பிராட்டீஸ்வராசிங்க வாகனமுடையவளின் கிள்ளியூர் பரமேஸ்வரா காலை மாலை பொழுதில் காலகண்டாஉனை காண...

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனே… பாடல்

சிவ சிவ கிள்ளியூர் சங்கராசிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா சிவ சிவ கிள்ளியூர் சங்கராசிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனேஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனேசிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்சின்னபிள்ளை எனை...

கிள்ளியூர் பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா… பாடல்

பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வராபிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா பிறவி பயனை அடைந்திட வேணும்பிறவா நிலையை தந்திட வேணும்எளியோர் வாழ்வில் எல்லாம் நீயேஎனிதில் எல்லாம் தந்திடு வாயேசுயம்பு தெய்வமே சுகத்தை தரணுமேஇயம்புவோர்க்கெல்லாம்...